×

பாலியல் புகாரில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் மீது சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சீமான் கேள்வி

சென்னை: பாலியல் புகாரில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் மீது சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டிற்காக விளையாடிய வீராங்கனைகளை நீதிகேட்டு போராட வைத்திருப்பதுதான் பாஜக-வின் தேசபக்தியா? என்றும் சீமான் சாடியுள்ளார்.

The post பாலியல் புகாரில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் மீது சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சீமான் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Bajaka M. ,GP ,Brij Bushan ,Chennai ,Seaman ,Bajaka ,M. ,Seeman ,Dinakaran ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...